LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


வரவேற்பு

Posted in forum ''

Admin

Admin
Admin

வரவேற்பு Cinema19
வணக்கம்!

சினிமா கிளப்பிற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றும், சினிமாத்துறையில் பணியாற்ற வேண்டும் என்றும் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் எங்கு சென்று வாய்ப்பு தேடுவது, எப்படி தங்கள் திறமையினை வெளிப்படுத்துவது என்பது தான் அனைவருக்கும் குழப்பமான ஒன்று. எனவே உங்களின் வசதிக்காக இந்த வாய்ப்பினை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம். இங்கே நீங்கள் உறுப்பினராக இணைந்து உங்கள் புகைப்படத்தையும், தகவல்களையும் வெளியிட்டு முறையான நபர்களிடம் வாய்ப்பையும் பெற முடியும். *இதற்காக நாங்கள் எந்த விதமான கட்டணமும் வசூலிப்பதில்லை. இது முற்றிலும் இலவசமானது.

சினிமாத்துறையில் இருக்கும் முக்கியமான பலர் இந்த தளத்தினை பார்வையிடுவதால் நேரடியாக அவர்களின் பார்வைக்கு உங்களை கொண்டு செல்கின்றோம். எனவே உங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக உங்களுடைய சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சுயவிவரங்களை நமது இணையதளத்தில் வெளியிட்டு உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த வாய்ப்பை நீங்கள் தேடிக் கொள்ளலாம்.

சினிமா என்பது அழகியல் நோக்கம் உடையது. எனவே நீங்கள் வெளியிடும் புகைப்படங்கள் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட மாடலிங் புகைப் படங்களாக இருந்தால் உங்கள் மீதான கவனம் ஈர்க்கப்படும்.

தகுதியும், திறமையும் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். எனவே இன்றே உங்களைப் பற்றிய விவரத்தினை வெளியிட்டு வாய்ப்பைத் தேடிக் கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கையும், ஆர்வமும், விடாமுயற்சியும் இருப்பவர்கள் மட்டும் சினிமா கிளப்பில் உறுப்பினராக இணைந்து வெற்றி பெறலாம். எனவே உங்களுக்கு திறமையும், தன்னம்பிக்கையும் இருப்பதாக நீங்கள் நம்பினால் இன்றே உறுப்பினராக பதிவு செய்யுங்கள் .

இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டும், உறுப்பினர்களின் ஈடுபாட்டைக் கொண்டும், எதிர் காலத்தில் பல புதுமையான சிறப்பு அம்சங்களை வழங்கக் காத்திருக்கின்றோம்.

இன்றே உங்களை சினிமா கிளப்பில் பதிவு செய்யுங்கள்! இது முற்றிலும் இலவசமானது!

-CinemaClubs.
9/6/2012, 12:39 amPost 1
You cannot reply to topics in this forum